Modi asks help from me to solve Kashmir issue says Donald Trump in his meet with Imran Khan. <br /><br />காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப்பின் இந்த பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.<br />